வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தவறை நியாயப்படுத்தும் தலைவர்களை கண்டால் எரிச்சல் வருகிறது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். boxers வைத்திருப்பவர்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என சட்டம் வர வேண்டும்.
வக்கீலை தாக்கியது ஏன்? வாய் திறந்த திருமாவளவன் | VCK| Tirumavalavan| Highcourt| Attack on Advocate
சென்னை ஐகோர்ட் அருகே விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், முன்னால் சென்று கொண்டிருந்த வக்கீல் ராஜிவ்காந்தியின் ஸ்கூட்டர் மீது மோதியிருக்கிறது. இது பற்றி கார் டிரைவரிடம் கேட்ட ராஜிவ் காந்தியை, விசிகவினர் கும்பலாக சேர்ந்து தாக்கி உள்ளனர். பார் கவுன்சிலுக்குள் ஓட்டியவரை விடாமல் துரத்தி சென்று அடித்துள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடந்த விசிக கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
தவறை நியாயப்படுத்தும் தலைவர்களை கண்டால் எரிச்சல் வருகிறது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். boxers வைத்திருப்பவர்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என சட்டம் வர வேண்டும்.