உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை கொலை வழக்குகளில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தீர்ப்பு | Tirunelveli murder case | Life

நெல்லை கொலை வழக்குகளில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தீர்ப்பு | Tirunelveli murder case | Life

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தில். மீனவர்களிடையே கோஷ்டி பூசல் இருந்து வந்தது. 2008 பொங்கல் திருவிழா கிரிக்கெட் போட்டியில் ராஜேந்திரன் மகன் கணேசன் - ஜேசு அருளப்பன் மகன் ரீகன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து ரீகன் உள்ளிட்ட சிலரை தினமும் கூடங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட உத்தரவிட்டனர்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை