/ தினமலர் டிவி
/ பொது
/ வெற்றியின் ரகசியம் என்ன? மனம் திறந்த பொன்மணி குமரேசன்Wet Grinders Hub | COVAI |World Market
வெற்றியின் ரகசியம் என்ன? மனம் திறந்த பொன்மணி குமரேசன்Wet Grinders Hub | COVAI |World Market
தமிழர்களின் சமையல் அறையில் அம்மிக்கும், உரலுக்கும் முக்கிய இடம் உண்டு. அம்மி உரலை பயன்படுத்தி சமைத்த மக்களுக்கு கிரைண்டரும், மிக்சியும் வரப்பிரசாதம்தான். 1986ல் கோவையில் பொன்மணி கிரைண்டர் நிறுவனத்தை துவங்கி, வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பவர் கோவை குமரேசன். கிரைண்டர் தொழிலின் துவக்கத்தையும் அதன் வெற்றி பாதையில் பயணித்த அனுபவத்தையும் அவர் விவரிக்கிறார்
ஏப் 10, 2025