உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அலிபிரியில் நுழையும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | Fast tag | Tirupati perumal temple

அலிபிரியில் நுழையும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | Fast tag | Tirupati perumal temple

நாடு முழுவதும் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை கார்களிலும் வருகின்றனர். அப்படி வரும் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடியில் உடமைகளை சோதனை செய்து சுங்க கட்டணம் செலுத்திய பின் திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது இதுவரை பணம் செலுத்தி டோக்கன் பெற்ற பின்னரே பக்தர்களின் வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை