/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக அடாவடி... அண்ணாமலை வெளியிட்ட முக்கிய வீடியோ annamalai viral video | bjp vs dmk | tn sir issue
திமுக அடாவடி... அண்ணாமலை வெளியிட்ட முக்கிய வீடியோ annamalai viral video | bjp vs dmk | tn sir issue
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எஸ்ஐஆருக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று தமிழகம் முழுதும் இந்த பணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தை காட்ட அரசு பஸ் மூலம் மக்களை ஏற்றி செல்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பரபரப்பு அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை முக்கிய வீடியோ ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளார். #annamalaiViralVideo #BJPvsDMK #TNSirIssue #TNElection2026 #TamilNaduSirIssue #Annamalai #TamilNaduPolitics #Polls2026 #BJP
நவ 11, 2025