/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பீகார் தேர்தலில் முடிவுக்கு வராத அரசியல் குழப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் அதிருப்தி | Bihar election
பீகார் தேர்தலில் முடிவுக்கு வராத அரசியல் குழப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் அதிருப்தி | Bihar election
பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை முறையே 101 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் 16, 2025