/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை: திமுக முகமூடியை கிழித்த அமித்ஷா | Delimitation | HM Amit Shah
தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை: திமுக முகமூடியை கிழித்த அமித்ஷா | Delimitation | HM Amit Shah
டில்லியில் நடந்த ரைசிங் பாரத் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக, தமிழகம் போர்க்கொடி உயர்த்தியிருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா? தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை நாங்கள் கொண்டு வந்துவிட்டோமா? அல்லது தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியைத்தான் நியமித்து விட்டோமா? என சரமாரி கேள்விகளை அமித் ஷா திரும்பக் கேட்டார்.
ஏப் 10, 2025