75 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை மாறவே இல்லை | Director Gangai Amaran Speech
அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆனபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் இன்னும் மாறவே இல்லை என்று திரைப்பட இயக்குநரும், பாஜவை சேர்ந்தவருமான கங்கை அமரன் தெரிவித்தார்.