ஃபுல் போதையில் மட்டையான திருடனை தூக்கி சென்ற போலீஸ்
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் பாபிலி நகரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். இவர், வீட்டை பூட்டிவிட்டு, விவசாய பணிகளை கவனிக்க ஊருக்கு சென்று இருந்தார். வீட்டை நோட்டமிட்ட ஆசாமி, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். அங்கிருந்த வெள்ளி, பித்தளை பாத்திரங்களை எடுத்து சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில், மூக்குமுட்ட மது குடித்தும், விரும்பியதை வாங்கி சாப்பிட்டு ஜாலியாக இருந்துள்ளார்.
ஜூலை 03, 2025