1996ல் ஆரம்பிச்சது: ஹெச்.ராஜா சொல்லும் பகீர் தகவல் | H raja | BJP | Waqf Board
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் அறியாமையின் மொத்த வெளிபாடு என பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மார் 29, 2025