/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டில்லியில் ஆனந்த், ஆதவை துருவி எடுத்த சிபிஐ | karur stamped | Delhi CBI | Adhav Arjuna | TVK Vijay
டில்லியில் ஆனந்த், ஆதவை துருவி எடுத்த சிபிஐ | karur stamped | Delhi CBI | Adhav Arjuna | TVK Vijay
கரூரில் செப்டம்பர் இறுதியில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இது தொடர்பாக கரூரில் முகாம் அலுவலகம் அமைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
டிச 29, 2025