உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவை அலறவிட்ட விஜய்-மொத்த தலைகளும் பக் பக் KAS in TVK | admk crisis | sengottaiyan | tvk vs dmk

அதிமுகவை அலறவிட்ட விஜய்-மொத்த தலைகளும் பக் பக் KAS in TVK | admk crisis | sengottaiyan | tvk vs dmk

அதிமுகவில் உச்சக்கட்ட அதிர்ச்சி கட்சி மாற பெரும் படையே தயார் விஜயால் பெரிய பூகம்பம் தாவும் லிஸ்ட்டில் யார் யார்? சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கள காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

நவ 28, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chess Player
நவ 28, 2025 08:01

விஜய்க்கு எங்கேந்து இவளவு பணம் வருது. சொந்த காசை போட்டு கட்சி நடத்துற ஆள் இல்லை. கிறிஸ்த்துவ அமைப்புகள் பணம் கொட்டுகிறது. தி மு க எதிர் ஓட்டுக்களை பிறக்கவே இதை விஜய் செய்கிறார். தெள்ள தெளிவாக தெரிகிறது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை