உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கான்பரன்ஸ் செட்அப் உடன் ஆஸ்பிடலில் சிகிச்சை | MK stalin CM | Apollo Hospital | Ungaludan Stalin

கான்பரன்ஸ் செட்அப் உடன் ஆஸ்பிடலில் சிகிச்சை | MK stalin CM | Apollo Hospital | Ungaludan Stalin

வணக்கம்மா! எந்த ஊரு நீங்க? வசதி எல்லாம் எப்படி இருக்கு? வீடியோவில் பேசிய ஸ்டாலின்! முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பிடலில் இருந்தே அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார். இன்று ஆஸ்பிடலில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகள் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். கலெக்டர்களுடன் பேசியதை தொடர்ந்து முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி