உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தப்பி தவறி கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட கூடாது! pm modi | hariyana election| modi speech

தப்பி தவறி கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட கூடாது! pm modi | hariyana election| modi speech

ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 1ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சோனிபட் நகரில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜ ஆட்சியில் விவசாயத்தில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜ கொண்டு செல்கிறது.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை