உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA

100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA

நீலகிரி மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தூதூர்மட்டம் மலை கிராமம். இங்குள்ள மக்கள் பலர் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். கடந்த சில மாதங்களாக திமுகவை சேர்ந்த மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாற்று கட்சியினர், அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய பெண்களை திமுக கவுன்சிலர் பாலசுப்ரமணி மிரட்டியுள்ளார். என்னை கேட்க நீ யார்? நான் யூனியன் கவுன்சிலர். நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ என அதட்டி பேசியுள்ளார்.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !