/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இளம் திறமை சாலிகளை அதிகம் உருவாக்கும் இந்தியா Pravasi Bhartiya Divas | Bhubaneswar | Odisha
இளம் திறமை சாலிகளை அதிகம் உருவாக்கும் இந்தியா Pravasi Bhartiya Divas | Bhubaneswar | Odisha
ஒடிசாவின் புவனேஸ்வரில், பிரவாசி பாரதிய திவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஜன 09, 2025