உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 1990ல் காஷ்மீர் பண்டிட் நர்ஸ் சர்லாவுக்கு நடந்தது என்ன? | Sarla Bhat | State Investigation Agency

1990ல் காஷ்மீர் பண்டிட் நர்ஸ் சர்லாவுக்கு நடந்தது என்ன? | Sarla Bhat | State Investigation Agency

கொத்து கொத்தாக ஓடிய இந்துக்கள் பண்டிட் நர்ஸ் அனுபவித்த கொடுமை தூசி தட்டப்படும் 35 ஆண்டு வழக்கு SIA (State Investigation Agency) எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு அமைப்பு 8 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது. தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை