உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு | tasmac case | tn govt | High Court | ED | SE

டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு | tasmac case | tn govt | High Court | ED | SE

டாஸ்மாக் விசாரணை வழக்கில் தமிழக அரசின் அடுத்த தந்திரம் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு டாஸ்மாக் நிறுவனத்தில் மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. சோதனைக்குப் பின் மது கொள்முதல், விற்பனை மூலம் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை