/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இதுவா ஜெலன்ஸ்கி ஆசை? டிரம்ப் வெளியிட்ட பகீர் | Trump Zelensky meet white house | US vs EU | Russia
இதுவா ஜெலன்ஸ்கி ஆசை? டிரம்ப் வெளியிட்ட பகீர் | Trump Zelensky meet white house | US vs EU | Russia
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் மோதியது உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
மார் 01, 2025