/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்தலுக்கு பின் பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார் | TTV Dhinakaran | AMMK | Edappadi Palanisamy
தேர்தலுக்கு பின் பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார் | TTV Dhinakaran | AMMK | Edappadi Palanisamy
அதிமுகவை வைத்து பழனிசாமி நடத்தும் திருவிளையாடல் தொண்டர்களே உஷார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த வைத்திலிங்கத்தை தஞ்சை தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
மார் 11, 2025