உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மனம் தவம் செய்து காத்து கிடக்கிறது!; விஜய் | TVK | Actor vijay | vijay Party | Vikravandi

மனம் தவம் செய்து காத்து கிடக்கிறது!; விஜய் | TVK | Actor vijay | vijay Party | Vikravandi

முக்கிய அறிவிப்புடன் விஜய்யின் உருக்கமான கடிதம் அக்டோபர் 27ல் விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் முக்கிய அறிவிப்புகளுடன் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. முதல் மாநாட்டு பணிகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும். அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை