உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த கிரிஷ் சோடங்கர் | TVK Vijay | TN Congress | Congress Meeting

நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த கிரிஷ் சோடங்கர் | TVK Vijay | TN Congress | Congress Meeting

திடீரென ரத்தான காங்., மேலிட பொறுப்பாளர் நிகழ்ச்சி தவெக கூட்டணி அழுத்தமா? தமிழக காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் மாற்றம்; திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி; ஆட்சியில் பங்கு கேட்பது உள்ளிட்டவை முக்கிய பேசு பொருளாக உள்ளன. கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள 74 மாவட்டங்களில், சரியாக செயல்படாத தலைவர்களை மாற்றும் பணி நடந்து வருகிறது.

டிச 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை