பாதியில் எழுந்து சென்ற பெண்கள் TVK| Actor Vijay| Ilalaya thalapathy
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்தனர். முறையான ஏற்பாடுகள் இல்லாமல் மார்கெட் போல கூச்சல் குழப்பமாக நீடித்தது.
பிப் 18, 2024