/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொண்டர்கள் தொல்லையால் மொபலை சுவிட்ச் ஆப் செய்த ஆனந்த்! Vijay | TVK | Anand | TN Police
தொண்டர்கள் தொல்லையால் மொபலை சுவிட்ச் ஆப் செய்த ஆனந்த்! Vijay | TVK | Anand | TN Police
திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக விஜய் கருத்து தெரிவிக்காமல், பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறார். ஜனநாயகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் என பணிகள் நடந்து வருகின்றன.
ஜூலை 01, 2025