/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ DSP சுந்தரேசன் சரமாரி புகார்: நியாயமான விசாரணை நடத்தாதது ஏன்? | DSP | Sundaresan | Annamalai
DSP சுந்தரேசன் சரமாரி புகார்: நியாயமான விசாரணை நடத்தாதது ஏன்? | DSP | Sundaresan | Annamalai
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் ஜீப்பை, உயரதிகாரிகள் பறித்துக் கொண்டதாக சொல்லி, வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு அவர் நடந்தே சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக இருந்தால் இந்த கதிதான் வரும் என பல தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின், உளவுத்துறை உயரதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம், செந்தில்வேலன் ஆகியோர் தன்னை பழிவாங்குவதாகவும், அதனால்தான் தன்னுடைய ஜீப் பறிக்கப்பட்டதாகவும் சுந்தரேசன் கூறினார். இதுதொடர்பாக, டிஎஸ்பி சுந்தரேசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
ஜூலை 19, 2025