உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கரூரில் சம்பவம் வடமாநில வாலிபர்களுக்கு சோகம் Road accident truck lorry overturned karur

கரூரில் சம்பவம் வடமாநில வாலிபர்களுக்கு சோகம் Road accident truck lorry overturned karur

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே தனியார் கல்குவாரிகள் உள்ளன. அங்கிருந்து எம்.சாண்ட் ஏற்றிய ஒரு மினி லாரி சின்னதாராபுரத்துக்கு இன்று அதிகாலை புறப்பட்டது. கிளம்பிய சிறிது தூரத்தில் வளைவில் லாரியை டிரைவர் திருப்பியபோது, வண்டி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. #RoadAccident #TruckAccident #LorryOverturned #Karur #NorthEastWorkers #KarurPolice #CrimeNews #SafetyFirst

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை