உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அங்கன்வாடியில் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் | three year old girl | sexual assault | Crime

அங்கன்வாடியில் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் | three year old girl | sexual assault | Crime

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளுக்கு மூன்றரை வயதாகிறது. அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படிக்கிறாள் மதிய உணவு இடைவேளையி்ன்போது சாப்பிட்டு விட்டு கை கழுவ, அங்கன்வாடியை விட்டு வெளியே வந்தாள், சிறுமி. கைகழுவப்போன சிறுமி மீண்டும் வராததால் ஆசிரியை மற்றும் உதவியாளர் அதிர்ச்சியடைந்தனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை