மேலும் செய்திகள்
செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
23-May-2026
கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா
23-May-2026
வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்
16-May-2026
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
ஒரு கேட் எப்போ கோவப்படும், ஏன் கடிக்குதுன்னு தெரிஞ்சிக்கணுமா? ஹெல்தியான கேட் வளர்க்க ஆசைப்படுறீங்களா..? உங்களுக்காகவே, 'கேட் கிளப் ஆப் இண்டியா', நாளை (7ம் தேதி), செமினார் கன்டெக்ட் பண்றாங்க.கேட் எக்ஸ்பர்ட் ஆனி கரோல் தலைமையில, கோவை, சுங்கம் பைபாஸ் ரோட்டுல இருக்கிற, சி.சி.ஐ., ஹெட்குவாட்ரஸ்ல, நாளைக்கு ஈவினிங், 4:00 மணிக்கு, செமினார் தொடங்குது. வீக் எண்டுல, உங்க மியாவ் குட்டிக்காக கொஞ்சம் நேரத்த ஒதுக்குங்க. நிறைய கேட் லவ்வர்ஸ் வர்றதால, உங்க சந்தேகங்கள, அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம். அப்புறம் சொல்ல மறந்துட்டேன் மக்களே, இது ப்ரீ செமினாராம்.
23-May-2026
23-May-2026
16-May-2026
16-May-2026
16-May-2026