மேலும் செய்திகள்
செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
23-May-2026
கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா
23-May-2026
வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்
16-May-2026
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
ஒரு ஆம்லெட் ரெசிபி மூலமா, உங்க பப்பிக்கு, புரோட்டீன், கால்சியம், அயர்ன், விட்டமின் சி, பி6-னு நிறைய சத்துகளை கொடுக்க முடியும். இதை ரெடி பண்றதும் ரொம்ப ஈஸி.ஒரு பவுல்ல, முட்டையை உடைச்சி, அதுல துருவிய கேரட் சேர்க்கணும். சிறிது நேரம் ஊற வைத்த சோயாவை, மிக்ஸியில் போட்டு அரைக்கணும். இந்த பேஸ்ட்ட, முட்டை கலவையில ஊத்தி, நல்லா கிளறிவிட்டு, ஆம்லெட் ஊற்றி, ஆறியதும் பப்பிக்கு கொடுங்க. தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தா, மிச்சம் வைக்காம, சட்டுன்னு சாப்பிடும்.
23-May-2026
23-May-2026
16-May-2026
16-May-2026
16-May-2026