உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பெட் ப்விட்!

பெட் ப்விட்!

சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற உங்க பப்பிக்கு, காலை நேரத்துக்கான பெஸ்ட் டயட், இந்த ரெசிபி தான். இரு முட்டைகளை உடைத்து, ஒரு பவுலில் ஊற்றி, அதில், சிறிது கேரட், பீன்ஸ், கேப்சிகம் என உங்கள் பப்பிக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து, கொஞ்சம் மஞ்சள்துாள் கலந்து, மினி ஆம்லெட் செய்து கொடுக்கலாம். தேங்காய் எண்ணெய், வெண்ணெய் பயன்படுத்தினால், வாசனைக்கே சுற்றி சுற்றி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை