உள்ளூர் செய்திகள்

நம்ம ஹூரோ!

எங்க மடோனா இருக்காளே அவளுக்கு தன் குழந்தையின் மீது கொள்ளை ஆசை. அவ குழந்தையை கொஞ்சுவதென்ன, விளையாடுவதென்ன அப்பப்பா. இதன் அழகே தனிதான். பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்ன ஒரு பாசப்பிணைப்பு.- வரதராஜன், உடுமலை.இதுபோல், உங்க செல்லத்துக்குள்ளும் ஆயிரம் டேலன்ட் இருக்கும். அதன் சேட்டையை அப்படியே போன்ல, 2 நிமிட வீடியோவாக ஷூட் பண்ணி, எங்களுக்கு அனுப்புங்க. நாங்க தினமலர் வெப்சைட்ல வெளியிடுகிறோம். நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உங்க செல்லத்தோட டேலன்ட்ட உலகமே பார்த்து வியக்கட்டும்.... சிறந்த வீடியோவுக்கு பரிசும் உண்டுங்க!மொபைல்: 93615 82428


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை