உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / வாசகர்களின் கருத்து!

வாசகர்களின் கருத்து!

'தினமலர்' நாளிதழில் வெளியான செல்லமே பக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. படிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வீட்டின் செல்லத்தையும் கூடுதலாக கவனித்துக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது.மோகன், எஸ்.வி.புரம், உடுமலை.எங்கள் வீட்டின் குட்டிசெல்லம் செய்யும் குறும்புகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல் செல்லபிராணிகளின் மீதான பலரின் அன்பையும், அரவணைப்பையும் 'தினமலர்' செல்லமே பக்கத்தின் வாயிலாக பார்க்க முடிகிறது. செல்லபிராணிகளின் வளர்ப்பு குறித்த டிப்ஸ்களும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிப்பதற்கு ஆர்வமாக உள்ளோம்.உமா, ஓலபாளையம், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை