வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விலை குறிப்பிடவில்லை.
மேலும் செய்திகள்
பஜாஜ் 'பல்சர் 150'
07-Jan-2026
'பஜாஜ்' நிறுவனம், 'சேத்தக் சி25' என்ற ஆரம்ப விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு செய்யும் முதல் 10,000 பேருக்கு, 4,299 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. வெறும் 107 கிலோ எடை உள்ள இந்த ஸ்கூட்டரில், 2.5 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி மற்றும் அதிக ரேஞ்ச் வழங்கும் ஹப் மோட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழு சார்ஜில், 113 கி.மீ., வரை பயணம் செய்யலாம். இந்த பேட்டரி, 750 வாட் வீட்டு சார்ஜரில், 80 சதவீதம் சார்ஜ் ஆக 2 மணி நேரம் 25 நிமிடம் எடுக்கிறது. இதில், 30க்கும் அதிமான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விலை குறிப்பிடவில்லை.
07-Jan-2026