மேலும் செய்திகள்
கவாசாகி நிஞ்சா 650
30-Apr-2025
'யமஹா' நிறுவனம், அதன் 'ஏராக்ஸ் 155' ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதன் 'ஸ்டாண்டர்ட்' மாடல் ஸ்கூட்டரின் விலை, 3,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த 'எஸ்' மாடலின் விலை, 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த 'எஸ்' மாடல் ஏராக்ஸ் ஸ்கூட்டர், புதிய நிறத்தில், வருகிறது. இதற்கு, வெளிப்புற ஸ்டிக்கரிங் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் 155 சி.சி., லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.இந்த ஸ்கூட்டரின் விலை, 1.50 லட்சம் முதல் 1.53 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
30-Apr-2025