உள்ளூர் செய்திகள்

மூப்பும், மூட்டு மாற்றும்!

ஜோசுவா, களியக்காவிளை: 68 வயதான நான், தீவிர மூட்டுவலியால் அவதிப்படுகிறேன். டாக்டரிடம் ஆலோசித்ததில், மூட்டு மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார். என் வயதுக்கு அதை செய்து கொள்ளலாமா?மூட்டு மாற்று சிகிச்சையில் பழுதடைந்த ஜவ்வை அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப் படுகிறது. இந்த சிகிச்சை, மூட்டுவலிக்கு ஒரு நீண்டகால தீர்வளிக்கும் சிகிச்சை. இது வடிவமைக்கப்பட்டதே, வயது முதிர்ந்தோருக்காக தான். ஆதலால், வயதான பிறகு இந்த சிகிச்சை செய்து கொள்ளலாமா என்ற கேள்விக்கு இடமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்