உள்ளூர் செய்திகள்

உலோகங்களை சாப்பிடலாமா?

சித்த மருந்துகளில் உலோகங்கள் உள்ளனவா?பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கம், வெள்ளி, இரசம், ஈயம், இரும்பு போன்ற உலோகங்கள், சித்த மருத்துவத்தில், பஸ்பமாக கையாளப்படுகின்றன. உலோகங்களின் நச்சுக்குணத்தை எரித்து, சாம்பலாக்கித் தருவதே, சித்த மருந்துகளின், பஸ்ப, செந்தூர வகைகள். சித்த மருந்துகளை தயக்கமின்றி உட்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !