உள்ளூர் செய்திகள்

குளிர்பானம் அருந்தலாமா?

எம். செல்வராஜன், தேனி: என் வயது 52. சர்க்கரை நோய் இல்லை. அடிக்கடி குளிர்பானம் அருந்துகிறேன். இது தவறா?குளிர்பானம் தொடர்ந்து குடிப்பது தவறு. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், தொடர்ந்து குளிர்பானம் குடித்தால், எடை கூடவும், சர்க்கரை நோய், ரத்தக்குழாய் நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என தெரிய வந்துள்ளது. பழச்சாறுகளை, சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. எப்போதாவது விழாக்களில் குளிர்பானங்களை அருந்துவது தவறல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்