உள்ளூர் செய்திகள்

ஹெல்த் கார்னர் : ரத்த சோகையிலிருந்து நிவாரணம் பெற...

நன்கு கொதித்த ஒரு டம்ளர் பாலில், நிறைய நாட்டு சர்க்கரையை கலந்து தினமும் குடிக்க வேண்டும்ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்கீழாநெல்லியின் வேர், ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில் ஒரு ஸ்பூன் குறுமிளகு சேர்த்து குடிக்கலாம்பொன்னாங்கண்ணி, சிறுகீரை, கரிசலாங்கண்ணி கீரைகளை வேக வைத்து, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம்.டாக்டர் பார்த்தசாரதி,எஸ்.டி.ஜே.ஆயுர்வேதாலயா, கோவை0422 - 2657 222 94422 41600, 96552 81034


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்