உள்ளூர் செய்திகள்

ஹெல்த் கார்னர்: சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு

சர்க்கரை நோயாளிகள்: இந்த உணவுகளை சாப்பிட்டால், இவ்வளவு துாரம் நடக்க வேண்டும்.உணவு நடக்க வேண்டிய துாரம் (கி.மீ.,)வடை 1.4போன்டா 1.4சமோசா 1.4பிஸ்கட் 1 பாக்கெட் 11.0பேரீச்சம்பழம் 100 கிராம் 7.5பைவ் ஸ்டார் சாக்லெட் 1.5ஐஸ்கிரீம் 1 கப் 9.0சிக்கன் பிரியாணி 1 கப் 9.0சிக்கன் விங் 1.4வேகவைத்த முட்டை 1.2மட்டன் வறுவல் 1 பிளேட் 10.0ஒரு டீஸ்பூன் எண்ணெய் 1.5டாக்டர் நியோ சர்ச் தர்சிஸ், சென்னை.94448 13857


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !