உள்ளூர் செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தி நடைபயிற்சியால் கூடும்!

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், தினமும் 90 நிமிடங்கள் நடை பயிற்சி, சைக்கிள் பயிற்சி என்று ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்பவர்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. தடுப்பூசி போட்ட பின், வழக்கமான தினசரி வேலைகளை மட்டும் செய்பவர்களுக்கு, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில்லை. - ஐயோவா பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !