உள்ளூர் செய்திகள்

தினமும் அப்பளம் உண்பது சரியா?

சி.தங்கரத்தினம், தேவகோட்டை: எங்கள் வீட்டில் தினமும் மதியம், இரவு வேளைகளில் உணவில் அப்பளத்தை அவசியம் எடுத்துக் கொள்வது உண்டு. இது சரியானதா?அப்பளத்தில் உப்பு, எண்ணெய் அதிகம். இது, ரத்தநாளங்கள் மற்றும் இதயத்திற்கு நல்லதல்ல. என்றாவது ஒருநாள் அப்பளத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தினமும் அப்பளம் உண்பதை தவிர்ப்பதே நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்