உள்ளூர் செய்திகள்

புராஸ்டேட் புற்றுநோய்

ரத்தப் பரிசோதனை உண்டா?புராஸ்டேட் புற்று நோயை உறுதிப்படுத்த, பி.எஸ்.ஏ., (புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜன்) என்ற ரத்தப் பரிசோதனை முக்கிய பரிசோதனையாக கருதப்படுகிறது. பி.எஸ்.ஏ., அளவு, 4 நானோ கிராமுக்கு அதிகமாக இருந்தால், பிரச்னை இருப்பதாகக் கருதப்படுகிறது.

தடுப்பு முறைகள் என்ன?ஆண்கள் 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது புராஸ்ட் வீக்கத்தை கண்டுபிடிக்கும் பி.எஸ்.ஏ., ரத்தப் பரிசோதனை செய்ய மறக்கக் கூடாது. தொடர்ந்து, சிறுநீர் பிரச்னை இருந்தால் டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !