உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

சர்க்கரை நோயாளிகள், நார்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ளலாமா?பழங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள், குளுக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன. பெர்ரி, ஆப்பிள், பேரிட்சை, நாவல் போன்றவற்றில், போதுமான அளவு நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளதால், அன்றாடம் குறைந்தளவில் இதை உட்கொள்ளலாம்.-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !