உள்ளூர் செய்திகள்

பி.டி.ஏ., என்றால் என்ன?

* வி. பரசுராமன், பெரியகுளம்: என் ஆறு வயது குழந்தைக்கு, 'எக்கோ' பரிசோதனையில், P.D.A., என வந்துள்ளது. இது என்ன வியாதி?P.D.A., என்பது PATENT DUCTUS ARTERIOSக்கு என்பதன் சுருக்கம் ஆகும். இது இதயத்தில், பிறவியிலேயே ஏற்படும் இரு ரத்தக் குழாய்களுக்கு இடையே உள்ள சிறிய துவாரத்தை குறிக்கிறது. அறுவை சிகிச்சை இன்றி, நவீன தொழில்நுட்ப முறையில், இதை எளிதில் மூடி விடலாம்; கவலைப்படத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்