உள்ளூர் செய்திகள்

1000 புத்தகங்கள் பரிசு!

மேற்கு வங்கத்தில், மணமகனுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,000 புத்தகங்களை மாமனார் பரிசளித்த சம்பவம் நடந்துள்ளது. “ஆசிரியராகப் பணியாற்றி வரும் எனது மருமகன் சூர்யகாந்தா பாரிக், வரதட்சணை பெற மறுத்துவிட்டார். தீவிர வாசிப்பாளரான அவருக்கு, 1,000 புதிய புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவரும் ஏற்றுக்கொண்டார்” என்று சூர்யகாந்தாவின் மாமனார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !