கடலுக்கு உள்ளே புல்லட் ரயில்
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை - ஆமதாபாத் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் நீருக்குள் பயணம் செய்யும் புதிய அனுபவத்தைப் பயணிகள் பெற உள்ளனர். மொத்தம் 21 கி.மீ. தூரத்துக்கு நீளும் ரயில் பாதையில் புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன் கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.