உள்ளூர் செய்திகள்

சிங்கங்களுக்குக் கொண்டாட்டம்

லண்டனில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் ஆசிய சிங்கங்களுக்காக பிரமாண்டமான புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கான இந்த பிரத்தியேகப் பிரிவை இங்கிலாந்து மகாராணி திறந்து வைத்துள்ளார். அழிந்து வரும் வகையான சிங்கங்களை பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !