உள்ளூர் செய்திகள்

நல்லிணக்க மனிதர்!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவர் சாஜி செரியன். கடந்த ஆண்டு இஸ்லாமியர்களுக்காகச் சொந்தச் செலவில் மசூதியைக் கட்டினார். தற்போது அங்கு 800 பேர்களுக்கு ரம்ஜான் நோன்பு உணவுகளை வழங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !