உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி: பொருத்துங்கள்

பின்வரும் முக்கிய நகரங்களை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள். 1) அங்காரா - அ) ஜப்பான் 2) ஒசாகா - ஆ) துருக்கி3) சூரத் - இ) வங்கதேசம்4) ராஜ்ஷாஹி - ஈ) இந்தியா5) யோக்யகர்த்தா - உ) நேபாளம்6) லலித்பூர் - ஊ) இந்தோனேசியாவிடைகள்: 1) ஆ 2) அ 3) ஈ 4) இ 5) ஊ 6) உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !