உள்ளூர் செய்திகள்

ஏரோஸ்பேஸ் பூங்கா!

சென்னை அருகே உருவாக உள்ள, 'ஏரோஸ்பேஸ் பூங்கா'விற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய அரசு தந்துள்ளது. இதனால், பல மாதங்களாக தடைப்பட்டு இருந்த இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பிக்கிறது. தமிழகத்தில், ஓசூர் உள்ளிட்ட சில இடங்களில் விமான உதிரிபாக உற்பத்தி ஆலைகள் இருந்தாலும், சென்னையில் இல்லாமல் இருந்தது. அதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமங்களில், 2 லட்சம் சதுர அடி பரப்பில், 'சிப்காட்' நிறுவனத்திற்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !